Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சபி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சபி   வினைச்சொல்

Meaning : ஒருவர் மீது கோபம் கொண்டு அவருக்குத் தீங்கு அல்லது அழிவு நேர வேண்டுமென்று கூறும் சொற்கள்.

Example : முனிவர் கோபம் கொண்டு அவனை சாபமிட்டார்

Synonyms : சாபமிடு


Translation in other languages :

किसी की अनिष्ट की कामना से कुछ कहना।

ऋषि ने क्रुद्ध होकर उसे शाप दिया।
शरापना, शाप देना, शापना, श्राप देना, श्रापना

Meaning : திட்டும் போது சாபங்களைக் கொடுப்பது

Example : சகிலா தன்னுடைய கணவனுக்கு எப்பொழுதும் சாபம் கொடுத்து கொண்டிருக்கிறாள்

Synonyms : சாபம்கொடு


Translation in other languages :

शाप के रूप में गालियाँ देना।

सकीला अपने पति को हमेशा कोसती रहती है।
कोसना