Meaning : உரையாடலின் போது அல்லது கலைநிகழ்ச்சியின் போது மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவிக்கப் பயன்படுத்தும் ஒரு சொல்.
Example :
ஆசிரியர் பாராட்டி சபாஷ் சொன்னார்
Synonyms : பேஷ்
Translation in other languages :
Meaning : புகழ்வதற்கு பயன்படும் ஒரு வகை வார்த்தை
Example :
பலே! உன் பாட்டு மிகவும் அருமை.
Translation in other languages :