Meaning : பூமியை இருபத்தெட்டு நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருவதும் சூரிய ஒளியைப் பிரதிபலித்து இரவில் தெரிவதுமான ஒரு துணைக்கோள்.
Example :
நிலவு சூரியனுடைய ஒளியால் பிரகாசிக்கிறது
Synonyms : அம்புலி, இந்து, சோமன், திங்கள், நிறைமதி, நிலவு, நிலா, பூர்ணச்சந்திரன், பெண்கதிர், மதி, முழுமதி, வெங்கதிரோன், வெண்ணிலவு, வெண்மதி
Translation in other languages :
पृथ्वी के चारों ओर चक्कर लगाने वाला एक उपग्रह।
चंद्रमा सूर्य के प्रकाश से प्रकाशित होता है।The natural satellite of the Earth.
The average distance to the Moon is 384,400 kilometers.Meaning : ஒரு கிரகத்தைச் சுற்றி வரும் துணைக்கோள்
Example :
சிற்பி ஒரு உலோகத்தில் சந்திரனை செய்து கடவுள் சிவனுடையச் சிலையின் தலைமேல் பொருத்திவிட்டார்
Translation in other languages :
Any object resembling a moon.
He made a moon lamp that he used as a night light.