Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சந்தா from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சந்தா   பெயர்ச்சொல்

Meaning : பத்திரிக்கை, சேவை முதலியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம்வரை பெறுவதற்கு அல்லது ஒர் அமைப்பில் குறிப்பிட்ட காலம் வரை உறுப்பினராக இருப்பதற்குச் செலுத்தப்படும் கட்டணம்

Example : நாம் காதம்பரிக்கான சந்தாவை இன்றுவரை அனுப்பவில்லை

Synonyms : மானியம்


Translation in other languages :

किसी सामयिक पत्र या पुस्तक आदि का वार्षिक या मासिक मूल्य।

मैंने कादम्बिनी का चंदा अभी तक नहीं भेजा है।
अभिदान, चंदा

A payment for consecutive issues of a newspaper or magazine for a given period of time.

subscription

Meaning : ஏதாவது ஒரு சமூகம், ஆன்மீக வேலை முதலியவற்றிற்கு தானமாக சில நபர்களிடமிருந்து கொடுக்கப்படும் பணம்

Example : அவன் கோவிலுக்காக சந்தா தொகையை ஒரே தவணையாக தன்னுடைய வீட்டிலிருந்து அனுப்பினான்

Synonyms : மானியம்


Translation in other languages :

किसी सामाजिक, धार्मिक काम आदि के लिए दान के रूप में कई आदमियों से लिया जाने वाला धन आदि।

उसने मंदिर के लिए एकत्रित चंदे से अपना घर बनवा लिया।
अंशदान, अनुदान, अभिदान, चंदा, दत्त

A voluntary gift (as of money or service or ideas) made to some worthwhile cause.

contribution, donation