Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சத்திரம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சத்திரம்   பெயர்ச்சொல்

Meaning : யாத்திரையின் போது பிரயாணிகள் தங்குமிடம்

Example : மாலை வரை மாதவன் சத்திரத்தில் தங்கியிருந்தான்.

Synonyms : சாவடி


Translation in other languages :

यात्रा के समय मार्ग में ठहरने का स्थान।

शाम तक हम लोग अपने पड़ाव तक पहुँच जायेंगे।
अधिष्ठान, ठिकाना, पड़ाव, मंज़िल, मंजिल, मक़ाम, मकाम, मुक़ाम, मुकाम

Meaning : இந்துக்களின் வாழ்க்கையில் நான்கு நிலைகள் பிரம்மச்சரியம்,கிரகஸ்தம், வானப்ரஸ்தம், சன்னியாசம்

Example : ஆசரம ஏற்பாடு வைதீக காலத்தில் நடைமுறையில் இருந்தது

Synonyms : ஆசரமம், ஆசாரியர் வாழுமிடம், சாவடி, திருவாசல், மடம், மடாலயம்


Translation in other languages :

हिन्दुओं के जीवन की चार अवस्थाएँ - ब्रह्मचर्य, गृहस्थ, वानप्रस्थ और संन्यास।

आश्रम व्यवस्था वैदिक युग में प्रचलित थी।
आश्रम, चतुराश्रम

Meaning : பிரயாணிகள் குறைந்த செலவில் தங்கியிருந்து உணவு உண்டு செல்வதற்கான விடுதி.

Example : கேதாரிநாத் செல்லும் போது நாங்கள் ஒரு சத்திரத்தில் ஓய்வு எடுத்தோம்

Synonyms : பயணியர்விடுதி


Translation in other languages :

यात्रियों के ठहरने का स्थान।

केदारनाथ जाते समय हमने एक सराय में विश्राम किया था।
जनाश्रय, पथिकालय, पथिकाश्रय, पांथशाला, मुसाफ़िर ख़ाना, मुसाफिरखाना, लाज, लॉज, सराय

A hotel providing overnight lodging for travelers.

auberge, hostel, hostelry, inn, lodge