Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சத்தியமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சத்தியமான   பெயரடை

Meaning : மறுக்க முடியாத, பொய் இல்லாத நிலையில் இருப்பது

Example : இது உண்மையுள்ள விஷயம்

Synonyms : உண்மைநிறைந்த, உண்மையான, உண்மையுள்ள, நனவான, நிஜமான, நியதியான, நியாயமான, நேர்மையான, மெய்யான, வாய்மையான, வாஸ்தவமான


Translation in other languages :

जो तथ्य से पूर्ण हो या जिसमें सत्यता निहित हो।

यह तथ्यपूर्ण बात है।
तथ्यपरक, तथ्यपूर्ण, तथ्यात्मक, प्रामाणिक, मुस्तनद, सारपूर्ण

Meaning : ஒரு நிகழ்வை எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் அப்படியே கூறுவது.

Example : குற்றவாளி நீதிபதியிடம் உண்மையான தகவலை தெரிவிக்க வேண்டும்

Synonyms : உண்மையான, நேர்மையான, யோக்கியமான, வாஸ்த்தவமான, விசுவாசமுள்ள


Translation in other languages :

जो सत्य बोलता हो।

युधिष्ठिर एक सत्यवादी व्यक्ति थे।
यथार्थवादी, सच्चा, सत्यभाषी, सत्यवक्ता, सत्यवादी, साँच, साँचा, सांच, सांचा

Meaning : சமூக அல்லது தார்மீக அடிப்படையில், காரணத் காரியத் தொடர்பால் ஒத்துக்கொள்ளும் படியானது.

Example : நியாயமான மனிதன் இறைவனின் வடிவம் கொண்டவன்

Synonyms : உண்மையான, நனவான, நிஜமான, நியதியான, நியாயமான, நேர்மையான, மெய்யான, வாய்மையான, வாஸ்தவமான


Translation in other languages :

जो न्याय करता हो।

न्याय कर्ता व्यक्ति भगवान का रूप होता है।
अदली, आदिल, न्याय कर्ता, न्याय-कर्ता, न्यायकर्ता, न्यायी

Without partiality.

Evenhanded justice.
evenhanded

Meaning : நீதி முறை.

Example : சண்டைக்கு நியாயமான முறையில் தீர்ப்பு வழங்க வேண்டும்

Synonyms : நியாயமான, நீதியான


Translation in other languages :

जो न्याय से भरा हुआ हो या जिसमें न्याय हो।

हमें आपसी झगड़े का एक न्यायोचित हल निकालना चाहिए।
न्यायपूर्ण, न्यायसंगत, न्यायोचित, न्याय्य

Meaning : பொய் இல்லாதவை.

Example : சாட்சிக்காரன் பயத்தினால் உண்மையான செய்தியை கூறவில்லை

Synonyms : உண்மையான


Translation in other languages :

जैसा हो वैसा या जिसमें किसी प्रकार का बनावटीपन या छुपाव न हो।

गवाह ने डर के मारे सत्य बयान नहीं दिया।
अवदात, ऋत, ठीक, यथार्थ, सच, सच्चा, सत्य, सही, साँचा, सांचा

Meaning : மறுக்க முடியாதது, பொய் அல்லாதது.

Example : அவன் எப்பொழுதும் உண்மையான நிகழ்ச்சிப் பற்றிதான் பேசுவான்

Synonyms : உண்மையான, நிஜமான, மெய்யான


Translation in other languages :

जो वास्तव में हो या हुआ हो या बिल्कुल ठीक।

मैंने अभी-अभी एक अविश्वसनीय पर वास्तविक घटना सुनी है।
अकल्पित, अकाल्पनिक, अकूट, असल, असली, प्रकृत, प्राकृतिक, यथार्थ, वास्तव, वास्तविक, सच्चा, सही