Meaning : பழுப்பு நிற நாரினால் திரிக்கப்பட்ட கயிறு.
Example :
சணல் கயிறு மிகவும் உறுதியானது
Translation in other languages :
A plant fiber used in making rope or sacks.
juteMeaning : சணல் வகையை சார்ந்த ஒரு வகை சிறிய செடி
Example :
சணல் பைகள் தற்காலத்தில் மிகவும் பயன்படுத்தப்படுகிறது.
Translation in other languages :
जूट की जाति का एक प्रकार का छोटा पौधा।
सनई से प्राप्त रेशे रस्सी आदि बनाने के काम आते हैं।Meaning : சணல் செடியின் இழை
Example :
சணல் பைகள் இப்பொழுது அதிகமாக விற்பனையாகிறது.
Translation in other languages :
A plant fiber.
hemp