Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சட்டி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சட்டி   பெயர்ச்சொல்

Meaning : ஒரு வகை பாத்திரம்

Example : சட்டி தானியம் வைக்கப் பயன்படுகிறது


Translation in other languages :

एक प्रकार का पात्र।

सटई अनाज रखने के काम में आती है।
सटई

Meaning : சாப்பிடவும் குடிக்கவும் பயன்படுத்தப்படும் பொருட்களை வேகவைக்கப் பயன்படும் தாதுவிலான வட்டமான அடிபாகம் கொண்ட திறந்தவெளி வாயுடைய உயரமான விளிம்புகளுள்ள ஒரு சிறிய பாத்திரம்

Example : விவசாய மக்கள் வெல்லம் உருவாக்குவதற்காக கரும்புச்சாற்றினை கடாயில் வேகவைக்கின்றனர்

Synonyms : கடாய்


Translation in other languages :

धातु आदि का गोल पेंदे, खुले मुँह तथा ऊँचे किनारों का एक बड़ा पात्र जिसमें खाने-पीने की चीजें तली या पकाई जाती हैं।

किसान लोग गुड़ बनाने के लिए गन्ने के रस को कड़ाह में पकाते हैं।
कड़ाह, कड़ाहा, कढ़ाव, कराह

Meaning : மண்ணிலான ஒரு சிறிய, குழிவான பாத்திரம்

Example : அவன் பறவைக்கு முன்னே சட்டியில் நீர் வைத்தான்


Translation in other languages :

मिट्टी का बना एक छोटा, कटोरे की तरह का बर्तन।

उसने पक्षी के आगे कसोरे में पानी रखा।
कसोरा, वर्द्धमान, वर्द्धमानक, वर्धमान, वर्धमानक, सकोरा, सराव, सिकोरा

Meaning : இதில் வைத்து உணவு பரிமாறப்படும் மண்ணிலான பாத்திரம்

Example : அம்மா பரிமாறுவதற்காக சட்டியில் ரொட்டி வைத்திருக்கிறாள்


Translation in other languages :

मिट्टी का वह पात्र जिसमें रखकर खाना परोसा जाता है।

माँ परोसने के लिए पौधन में रोटी रख रही है।
पौधन

Meaning : ஒரு சிறிய பாத்திரம்

Example : சீதா கடாயில் பருப்பை வேகவைத்துக்கொண்டிருந்தாள்

Synonyms : கடாய்


Translation in other languages :

एक छोटा कलछा।

सीता कलछी से दाल चला रही है।
करछी, करछुली, कलछी

Meaning : அகலமான வாயையுடைய ஒரு வகை மண்ணிலான பாத்திரம்

Example : மண்சட்டியில் தயிரும் பாலும் வைக்கப்படுகிறது

Synonyms : அகல், மண்சட்டி


Translation in other languages :

चौड़े मुँह का एक प्रकार का मिट्टी का बर्तन।

तिघरे में दूध-दही रखा जाता है।
तिघरा