Meaning : தலை முடியை ஒன்றாக சேர்த்து பின்னப்படும் முடிச்சு
Example :
பெண்கள் பின்னலில் பூ வைக்கிறார்கள்
Synonyms : பின்னல், பின்னியகூந்தல்
Translation in other languages :
Meaning : தலையில் உள்ள நீண்ட மயிர்த் தொகுதி
Example :
கங்கை சிவனின் சடையினுள் வசித்து வருகிறாள்.
Synonyms : சடாமுடி
Translation in other languages :