Meaning : சூரியன் ஒரு ராசியிலிருந்து வெளியேறி மற்றொரு ராசிக்கு நுழையும் சரியான சமயம்
Example :
சில காலண்டர்களில் மாதத்தின் ஆரம்பத்திலே சங்கராந்தி வருகிறது
Translation in other languages :
ठीक वह समय जब सूर्य एक राशि से निकलकर दूसरी राशि में प्रवेश करता है।
कुछ तिथिपत्रों में महीने का आरम्भ संक्रांति से होता है।