Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சங்கம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சங்கம்   பெயர்ச்சொல்

Meaning : ஒரு குறிப்பிட்ட பணிக்காக அல்லது நோக்கத்துக்காகப் பலர் சேர்ந்து ஒன்றாக இயங்கும் அமைப்பு.

Example : அந்தமான் நிகோபார் தீவு குழுவில் சங்கத்தின் ஆட்சி இருக்கிறது

Synonyms : குழு


Translation in other languages :

ऐसे राज्यों का समूह जो अपने-अपने क्षेत्र में कुछ स्वतंत्र हों, पर कुछ विशिष्ट कार्य के लिए किसी केंद्रीय शासन के अधीन हों।

अंडमान निकोबार द्वीप समूह में संघ का शासन है।
यूनियन, संघ

A political unit formed from previously independent people or organizations.

The Soviet Union.
union

Meaning : மண்டலம், குழு, சங்கம்

Example : எங்கள் ஊரில் சித்திரகூடத்தில் ராமலீலை மண்டலம் வந்துள்ளது.

Synonyms : குழு, மண்டலம்


Translation in other languages :

किसी विशेष कार्य, प्रदर्शन, व्यवसाय आदि के लिए बना हुआ कुछ लोगों का समूह।

हमारे शहर में चित्रकूट की राम-लीला मंडली आई हुई है।
टोली, दल, पार्टी, मंडली, मण्डली, संघ, संघात, सङ्घात

Any number of entities (members) considered as a unit.

group, grouping

Meaning : ஏதேனும் ஒரு நோக்கத்திற்காக ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு.

Example : சங்கத்தின் மூலம் ஒவ்வொரு வேலையும் எளிதாகிறது

Synonyms : கழகம்


Translation in other languages :

व्यवस्थित होने की अवस्था या भाव।

व्यवस्थितता द्वारा हर काम करने में आसानी होती है।
व्यवस्थितता

Meaning : ஒரு குழு தன் நலனை அல்லது ஒரு துறையின் நலனை மேம்படுத்த ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு.

Example : இந்தியாவை ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுபட பல சங்கம் அமைக்கப்பட்டது

Synonyms : குழு


Translation in other languages :

लोगों आदि का वह समूह जो एक साथ कोई काम करता हो।

राम एक गैरसरकारी संगठन का सदस्य है।
असोसीएशन, असोसीऐशन, एसोसिएशन, ऑर्गनाइजेशन, तनजीम, संगठन, संघटन, संस्था

संस्था या मंडली आदि बनाने का कार्य।

भारत में क्रांतिकारी संस्थाओं की स्थापना देश को विदेशी शासन से मुक्त कराने के लिए की गई थी।
कल नवनिर्वाचित सरकार का गठन किया जायगा।
अधिष्ठापन, अधिष्ठापना, गठन, संस्थापन, संस्थापना, स्थापना

A group of people who work together.

organisation, organization

Meaning : ஒரு குழு தன் நலனை அல்லது ஒரு துறையின் நலனை மேம்படுத்த ஒன்றாகச் சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு.

Example : இராமு ஒரு சங்கத்திற்கு தலைவன்

Meaning : ஒரு குழு தன் நலனை அல்லது ஒரு துறையின் நலனை மேம்படுத்த ஒன்றாக சேர்ந்து ஏற்படுத்தும் கூட்டமைப்பு

Example : தமிழ்ச் சங்கத்தில் பாராட்டு விழா நடத்தினார்கள்

Synonyms : அமைப்பு, குழு, கூட்டமைப்பு


Translation in other languages :

जीव विज्ञान में सजीवों के किए हुए सबसे बड़े पाँच विभाग या सजीवों का सबसे ऊपरी स्तर पर किया हुआ वर्गीकरण।

जीव विज्ञान का छात्र होने के कारण मुझे संघो के बारे में अच्छी जानकारी है।
संघ, साम्राज्य