Meaning : வருத்தும் துன்பம்.
Example :
உங்களை காணமுடியாமல் நான் வேதனையில் தவிக்கிறேன்
Synonyms : அவதி, அவலம், அவஸ்தை, ஆதங்கம், இக்கட்டு, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், கலக்கம், கவலை, கிலோசம், சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், மனகஷ்டம், மனக்கவலை, மனசங்கடம், மனவேதனை, வருத்தம், வேதனை
Translation in other languages :
Meaning : ஒரு நிகழ்ச்சியால் மனதில் ஏற்படும் நெருடல் உணர்வு.
Example :
நன்மை விரும்புகிற குணம் சங்கடம் நிறைந்ததாக இருக்கும்
Translation in other languages :
A state of extreme (usually irremediable) ruin and misfortune.
Lack of funds has resulted in a catastrophe for our school system.Meaning : மகிழ்ச்சியில்லாத நிலை
Example :
துக்கத்திலும் அம்மாவின் நினைவு வந்தது
Synonyms : அவலம், இடர், உழற்சி, சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், துயர், நலிவு, நொசிவு, பிரயாசை, மனவேதனை, வருத்தம், வாதை
Translation in other languages :
मन की वह अप्रिय और कष्ट देने वाली अवस्था या बात जिससे छुटकारा पाने की स्वाभाविक प्रवृत्ति होती है।
दुख में ही प्रभु की याद आती है।Meaning : ஒரு விசயத்தை சரியாக அறியாமல் அதைப் பற்றி பேசும் செயல்
Example :
நல்ல வேலை செய்யும் எவருக்கும் துக்கம் கொடுக்கக்கூடாது
Synonyms : அலக்கண், அழிதகவு, இலேசம், கலுழ்ச்சி, கவர்வு, கேதம் சோகம், துக்கம்
Translation in other languages :
किसी काम या बात के अनुचित, अव्यावहारिक, नीति-विरुद्ध या हानिकारक जान पड़ने पर उसे रोकने के उद्देश्य से कही जानेवाली विरोधी बात।
अच्छा काम करने में किसी को आपत्ति नहीं होनी चाहिए।The speech act of objecting.
objectionMeaning : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் மனதில் நிம்மதியின்மை.
Example :
இராஜா மக்களின் கவலையை போக்கினான்
Synonyms : அவதி, அவலம், அவஸ்தை, இக்கட்டு, இடர், இடர்பாடு, இடுக்கண், இன்னல், உழற்சி, கலி, கவலை, கிலேசம், சஞ்சலம், சலனம், சோகம், துக்கம், துன்பம், துயரம், துயர், நலிவு, நைவு, நொசிவு, பாடு, பிரயாசம், பிரயாசை, பீடு, வருத்தம், வாட்டம், வாதை, வேதனை
Translation in other languages :