Meaning : ஒரு செயலைச் சிறப்பாகவும் எளிதாகவும் செய்து முடிக்கும், செயல்பாட்டுத் திறன் இல்லாதத் தன்மை.
Example :
அவனை திறமையற்றவன் என்று எல்லோரும் அறிந்து கொண்டார்கள்
Synonyms : ஆற்றமின்மை, ஆற்றலற்ற, ஆற்றலில்லாத, ஆற்றல் அற்ற, ஆற்றல் இல்லாத, சக்திஅற்ற, சக்திஇல்லாத, சக்தியின்மை, சக்தியில்லாத, திறன்யில்லாத, திறமைஅற்ற, திறமைஇல்லாத, திறமையற்ற, திறமையில்லாத, திறயற்ற
Translation in other languages :
Ingenuousness by virtue of being free from artful deceit.
artlessnessMeaning : சக்தி இல்லாத நிலை.
Example :
நான் இந்த வேலையை செய்வதற்கு வலிமையற்றவனாக இருக்கிறேன்
Synonyms : ஆற்றலற்ற, ஆற்றலில்லாத, சக்தியில்லாத, திறனற்ற, திறனில்லாத, வலிமையற்ற, வலிமையில்லத
Translation in other languages :
Lacking in or deprived of strength or power.
Lying ill and helpless.