Meaning : முதல் மனைவி இருக்கும் போதே கணவன் திருமணம் செய்து கொண்ட மற்றொரு பெண்.
Example :
புனிதா கவிதாவின் சக்களத்தி
Synonyms : சககிழத்தி
Translation in other languages :
Meaning : பெண்ணின் எதிரி
Example :
நான் உன்னுடைய தோழியேயன்றி சக்களத்தி அல்ல
Synonyms : சகக்கிழத்தி, பெண்விரோதி
Translation in other languages :
Meaning : சக்களத்தி தொடர்பான
Example :
சீதா சக்களத்தி உறவை விரும்பவில்லை என்று கீதாவிடம் கூறினாள்
Synonyms : சககிழத்தி, சக்காளத்தி, சௌத்தி
Translation in other languages :