Meaning : காய்கறியாகப் பயன்படும் கோவைக் கொடியில் காய்க்கும், நீள் உருண்டை வடிவத்தில் இருக்கும் சிறிய காய்.
Example :
சீலா கோவைக்காயை சமையல் செய்கிறாள்
Translation in other languages :
एक प्रकार की लता से प्राप्त परवल के आकार का फल जिसकी सब्जी बनाई जाती है।
शीला कुंदरू की सब्जी बना रही है।Meaning : ஒரு வகை கொடியிலிருந்து கிடைக்கும் சிவப்பு நிறப் பழம்
Example :
என் அம்மா இன்று கோவைக்காய் பொறியல் செய்திருக்கிறார்.
Translation in other languages :