Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கோழையான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கோழையான   பெயரடை

Meaning : வீரராக இல்லாமல்

Example : பாரத பூமி எப்பொழுதும் கோழையான வீரரை பெற்றதில்லை


Translation in other languages :

वीरों से रहित।

भारत भूमि कभी भी निर्वीर नहीं रही है।
निर्वीर

Meaning : மன உறுதியோ துணிச்சலோ இல்லாத தன்மை.

Example : கோழையான மனிதர்கள் வாழ்க்கையில் அடிக்கடி தோல்வியடைகிறார்கள்

Synonyms : தையரியமில்லாத


Translation in other languages :

जिसके मन में डर हो या जो कोई काम आदि करने से डरता हो।

कायर पुरुष जीवन में बार-बार मरते हैं।
असाहसिक, कादर, कायर, खपुआ, गीदड़, डरपोक, त्रसुर, दरक, पस्तहिम्मत, बुजदिल, बुज़दिल, भीरु, भीरू, लिडार, साहसहीन, हौलदिला

Meaning : அஞ்சி ஓர்டத்திலிருந்து ஓடுதல்

Example : படைத்தளபதி போரிலிருந்து கோழையான படைவீரர்களை சுட்டு கொன்றான்.

Synonyms : தப்பியோடிய


Translation in other languages :

पलायन करने वाला या भागने वाला या पलायन की वृत्ति वाला।

सेनापति ने पलायनशील सैनिकों को गोली मार दी।
अपक्रमी, पलायनशील, भगेड़ू, भग्गू