Meaning : முதுகிற்கு பின்னே கூறப்படும் இகழ்ச்சி
Example :
ஒருவரையும் கோள் சொல்லாதே
Synonyms : குண்டக்கம், சாடி, புறணி
Translation in other languages :
Words falsely spoken that damage the reputation of another.
slanderMeaning : இருப்பதையோ நிகழ்ந்ததையோ வர இருப்பதையோ ஊகித்து தெரிந்துகொள்ள உதவும் குறிப்பு.
Example :
மழை வருவதற்கு ஒரு அறிகுறியும் இல்லை
Synonyms : அச்சு, அடையாளம், அறிகுறி, இலச்சினை, கூறு, தன்மை, லச்சினை
Translation in other languages :
दिखाई देने या समझ में आने वाला ऐसा लक्षण, जिससे कोई चीज़ पहचानी जा सके या किसी बात का कुछ प्रमाण मिले।
रेडक्रास चिकित्सा क्षेत्र का एक महत्वपूर्ण चिह्न है।Meaning : ஒன்று இருந்தது அல்லது நிகழ்ந்தது என்பதற்கான அறிகுறி.
Example :
பாலைவனத்தில் ஆங்காங்கே ஒட்டகத்தின் பாத அடையாளம் காணப்படுகிறது
Synonyms : அச்சு, அடையாளம், அறிகுறி, இலச்சினை, கூறு, தன்மை, லச்சினை
Translation in other languages :
A concavity in a surface produced by pressing.
He left the impression of his fingers in the soft mud.Meaning : சூரியனை போன்ற பெரும் நட்சத்திரத்தின் ஈர்ப்புவிசையால் கவரப்பட்டு அதைச் சுற்றிவருவதும் தனக்கென ஒளி இல்லாததுமான விண்வெளிப் பொருள்.
Example :
பூமி என்ற கிரகம் தன்னைத்தானே சுற்றி வருகிறது
Synonyms : கிரகம், விண்வெளிபொருள்
Translation in other languages :