Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : கையில் மிகவும் முன்னே அணியப்படும் ஒரு நகை
Example : சீலா வளையலை ஒவ்வொரு முறையும் கழற்றி கழற்றி அணிந்துக் கொண்டிருக்கிறார்
Synonyms : அஸ்தகடகம், கேயூரம், கையணி, கைவங்கி, பரியகம், மகரவாய், முதாரி, வளையல்
Translation in other languages :हिन्दी
वह आभूषण जो हाथ में सबसे आगे पहना जाता है।
Install App