Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கோர்ட் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கோர்ட்   பெயர்ச்சொல்

Meaning : வழக்குகளைச் சட்ட அடிப்படையில் விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதற்காக அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பு செயல்படுகிற கட்டடம்.

Example : இன்று அண்ணன் நீதிமன்றத்திற்கு சென்றார்

Synonyms : கச்சேரி, நியாசாலை, நியாயஸ்தலம், நீதிமன்றம்


Translation in other languages :

वह जगह जहाँ सरकार की ओर से न्यायाधीशों के द्वारा मुक़दमों की सुनवाई करके न्याय किया जाता है।

न्यायालय में पीड़ितों को न्याय न मिले तो यह सभ्य समाज के लिए कलंक की बात है।
अदालत, अधिकरण, अधिकरण-मंडप, अधिकरण-मण्डप, अधिकरणमंडप, अधिकरणमण्डप, इजलास, कचहरी, कोर्ट, न्यायालय

A room in which a lawcourt sits.

Television cameras were admitted in the courtroom.
court, courtroom

கோர்ட்   பெயரடை

Meaning : நீதிமன்றத்தோடு தொடர்புடைய

Example : நீதிமன்ற ஆணையை மீறுவது குற்றமாகும்

Synonyms : நீதிமன்ற


Translation in other languages :

न्यायालय या अधिकरण सम्बन्धी।

न्यायालयी आदेश का उलङ्घन करना अपराध है।
अदालती, आधिकरणिक, न्यायालयी