Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கோரைப்புல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கோரைப்புல்   பெயர்ச்சொல்

Meaning : மணற்பாங்கான இடத்திலும் நீர்நிலைகளிலும் மிக நீளமாக வளரக்கூடிய மெல்லிய தண்டை உடைய ஒரு வகையான புல்

Example : வைத்தியர் மருந்து தயாரிப்பதற்காக கோரைப்புல்லை வேருடன் பிடுங்கினார்


Translation in other languages :

Grasslike or rushlike plant growing in wet places having solid stems, narrow grasslike leaves and spikelets of inconspicuous flowers.

sedge

Meaning : ஈரமான பூமியில் உருவாகக்கூடிய ஒரு வகை புல்

Example : விவசாயி தானிய வயலில் கோரைப்புல்லை அகற்றிக் கொண்டிருக்கிறான்


Translation in other languages :

एक प्रकार की घास जो गीली भूमि में उत्पन्न होती है।

किसान धान के खेत में से मोथा निकाल रहा है।
अभ्रनामक, अर्णोद, कंधर, डिला, तोयमुच, पयोजन्मा, पयोद, पयोधर, पिठर, भद्र, मुस्तक, मुस्ता, मोथा, वलाहक, शितपर्ण, श्रीभद्र

Meaning : ஒரு வகை புல்

Example : கோரைப்புல் வடிவத்தில் நீளமாக இருக்கிறது


Translation in other languages :

उत्तरी भारत में होनेवाली एक प्रकार की लम्बी घास जो पशुओं के खाने तथा चटाइयाँ बनाने के काम आती है।

गोनरा आकार में लम्बी होती है।
गुंडतृण, गोनरा, नीलपत्र