Meaning : கடவுள் விக்கிரகத்தை அல்லது கடவுளின் அடையாளமான லிங்கம் போன்றவற்றை மையமாகக் கொண்டு எழுப்பப்படும் வழிபாட்டுக்கான கட்டடம்.
Example :
ஒவ்வொரு நாளும் குளித்துவிட்டு கோயிலுக்கு செல்ல வேண்டும்
Synonyms : ஆலையம், கேத்திரம், கோவில், சன்னிதானம், சன்னிதி, தேவாலயம்
Translation in other languages :
Place of worship consisting of an edifice for the worship of a deity.
templeMeaning : கடவுள் விக்கிடத்தை மையமாகக் கொண்டு எழுப்பப்படும் வழிபாட்டுக்கான கட்டடம்.
Example :
வெள்ளித்தோறும் அம்மன் கோயிலுக்கு செல்வது சிறந்தது
Synonyms : கோவில், தேவாலயம், புனிதஸ்தலம்
Translation in other languages :
Place of worship consisting of an edifice for the worship of a deity.
temple