Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கோப்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கோப்பு   பெயர்ச்சொல்

Meaning : ஏதாவது ஒரு விசயம் அல்லது வழக்கோடு தொடர்புடைய சில காகித தாள்களின் தொகுப்பு

Example : எழுத்தர் கோப்பை எடுத்துக் கொண்டிருக்கிறார்


Translation in other languages :

किसी एक विषय अथवा मुकदमे से संबंध रखने वाले कुछ काग़ज़-पत्रों आदि का समूह।

मुनसरिम मिसिल उठा रहा है।
नत्थी, फाइल, मिसल, मिसिल

Meaning : காகிதங்களை முறையாக வைப்பதற்காக அதை மடக்கி வைக்கப்படும் ஒன்று

Example : தாத்தா முக்கியமான ரசீதுகளை கோப்புகளில் வைத்திருந்தார்


Translation in other languages :

काग़ज़ों को व्यवस्थित रूप में रखने के लिए गत्ते आदि को मोड़कर बनाया गया आवरण।

दादाजी महत्वपूर्ण रसीदों आदि को फाइल में रखते हैं।
फाइल