Meaning : சப்பாத்தி, ரொட்டி போன்றவை செய்வதற்குப் பயன்படும் பழுப்பு நிறத் தானியம்.
Example :
விவசாயி தன் வயலில் கோதுமை பயிரிட்டார்
Meaning : சப்பாத்தி, ரொட்டி போன்றவை செய்வதற்குப் பயன்படும் பழுப்பு நிறத் தானியம்
Example :
வயலில் கோதுமை செழிப்பாக வளர்ந்திருக்கிறது
Translation in other languages :
Annual or biennial grass having erect flower spikes and light brown grains.
wheat