Meaning : கோணலாக வெட்டப்பட்ட
Example :
தற்பொழுது கோணலான குர்தா நடைமுறையில் உள்ளது
Synonyms : வளைந்துள்ள
Translation in other languages :
Meaning : ஒருவருக்கு ஒன்று அல்லது அங்கத்தின் பகுதி வளைந்திருப்பது
Example :
அஸ்டாவிராக் ஒரு கூன்விழுந்த நபராக இருந்தார்
Synonyms : கூன்விழுந்த, வளைந்த
Translation in other languages :