Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : கொள்ளை அடிக்கும் செயல்
Example : ரவி திருட்டுப் போன பொருட்கள் பற்றிய விவரங்களை காவல்நிலையத்தில் தெரிவித்தான்.
Synonyms : திருட்டு
Translation in other languages :हिन्दी English
लूटने की क्रिया या भाव।
Plundering during riots or in wartime.
Meaning : தனக்கு சொந்தம் இல்லாத ஒன்றை உரியோரின் அனுமதி இல்லாமல் எடுக்கும் முறையற்ற செயல்.
Example : இராமு திருட்டுத் தொழிலைச் செய்தான்
Synonyms : களவு, சூறை, திருட்டு
छिपकर दूसरे की वस्तु लेने की क्रिया या भाव।
The act of taking something from someone unlawfully.
Install App