Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கொள்ளளவு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கொள்ளளவு   பெயர்ச்சொல்

Meaning : பாத்திரம், தொட்டி, நீர்த்தேக்கம் முதலியவற்றில் அதிகபட்சமாக உள்ளே நிரம்பும் அல்லது பிடிக்கக் கூடிய அளவு.

Example : இந்த பானையின் கொள்ளளவு ஐந்து லிட்டர்

Synonyms : கனஅளவு


Translation in other languages :

कोई पदार्थ ग्रहण करने की पात्रता या क्षमता के विचार से किसी पात्र या खाली जगह के अंदर का स्थान।

इस टंकी का आयतन पाँच सौ लीटर है।
आयतन

The amount of 3-dimensional space occupied by an object.

The gas expanded to twice its original volume.
volume