Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கொள்கை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கொள்கை   பெயர்ச்சொல்

Meaning : தனி மனிதன், மதம் முதலியவை கடைப்பிடிக்க வேண்டும் என வைத்திருக்கும் நெறிமுறை.

Example : அவர் காந்தியின் கொள்கையை கடைப்பிடிப்பவர்

Synonyms : கருத்து, கோட்பாடு


Translation in other languages :

कुछ ऐसे उच्च सिद्धान्त जिनको मनुष्य अपने जीवन में अपनाता है और उस पर ही चलना ठीक मानता है।

सब के अपने-अपने आदर्श होते हैं।
असूल, आदर्श, उसूल

व्यवहार या आचरण के विषय में नीति, विधि, धर्म आदि के द्वारा निश्चित ढंग या प्रतिबंध।

हमें अपने सिद्धांतों का पालन करना चहिए।
असूल, आईन, आयाम, उसूल, क़ायदा, कायदा, जोग, नियम, योग, सिद्धांत, सिद्धान्त

A complex of methods or rules governing behavior.

They have to operate under a system they oppose.
That language has a complex system for indicating gender.
system, system of rules

A rule or standard especially of good behavior.

A man of principle.
He will not violate his principles.
principle

Meaning : ஒரு துறையில் ஒன்றை விளக்கச் சில கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தர்க்கபூர்வமாக நிறுவப்படும் கூற்று அல்லது கூற்றுகளின் தொகுப்பு.

Example : பழமையான கோட்பாடுகளில் இன்றைய தலைமுறையினருக்கு நம்பிக்கையில்லை

Synonyms : கருத்து, கோட்பாடு, சிந்தனை, மதிப்பு


Translation in other languages :

किसी विषय में माने और स्थिर किये हुए बात, तत्त्व या सिद्धांत।

पुरानी मान्यताओं में आज की पीढ़ी विश्वास नहीं करती।
मान्यता, मूल्य, विचार

Beliefs of a person or social group in which they have an emotional investment (either for or against something).

He has very conservatives values.
values

Meaning : தனிமனிதன், மதம் முதலியவை கடைப்பிடிக்க வேண்டும் என வைத்திருக்கும் நெறிமுறை.

Example : எல்லோரும் தன்னுடைய கொள்கையை கடைப்பிடிக்கின்றனர்

Meaning : அரசு, கட்சி முதலியவை கொண்டிருக்கும் செயல்பாட்டுத் திட்டம் அல்லது நடைமுறை

Example : அரசாங்கம் பயங்கரவாதத்தை வேருடன் களையும் கொள்கை வெற்றியடையவில்லை

Synonyms : அரசியல்


Translation in other languages :

कोई कार्य ठीक तरह से पूरा करने के लिए की जानेवाली युक्ति।

सरकार की आतंकवाद उन्मूलन की नीति पूरी तरह से सफल नहीं हुई।
नीति

A plan of action adopted by an individual or social group.

It was a policy of retribution.
A politician keeps changing his policies.
policy

Meaning : அரசு, கட்சி போன்றவை கொண்டிருக்கும் செயலபாட்டுத் திட்டம் அல்லது நடைமுறை

Example : ராஜா விக்ரமாதித்தனின் சிறந்த கொள்கையின் காரணமாக அவனுடைய மக்கள் நன்றாக இருந்தனர்


Translation in other languages :

जनता या समाज के लिए निश्चित आचार-व्यवहार।

राजा विक्रमादित्य की उचित नीतियों के कारण ही उनकी प्रजा सुखी थी।
अखलाक, अख़लाक़, नय, नीति

The principles of right and wrong that are accepted by an individual or a social group.

The Puritan ethic.
A person with old-fashioned values.
ethic, moral principle, value orientation, value-system