Meaning : கொல்லும், அழிக்கும்
Example :
விவசாயி நிலத்தில் புழுக்களைக் கொல்லும் மருந்தைத் தெளித்தான்
Synonyms : அழிக்கும்
Translation in other languages :
Causing destruction or much damage.
A policy that is destructive to the economy.Meaning : விசத்தின் வேகத்தை அமுக்கி அதை அழிக்கிற
Example :
அவனுடைய கொல்லுகிற மந்திரம் குப்தாஜியை இறப்பின் வாயிலிருந்து காப்பாற்றினான்
Synonyms : அழிக்கக்கூடிய, அழிக்கிற, அழிக்கும், கொல்லுகிற