Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கொலை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கொலை   பெயர்ச்சொல்

Meaning : பிராணிகளை வெட்டும், கொல்லும் செயல் அல்லது அவற்றிற்கு தீங்கு விளைவிக்கும் செயல்

Example : காந்திஜி இம்சையின் எதிரி.

Synonyms : இம்சை


Translation in other languages :

प्राणियों को मारने-काटने और शारीरिक कष्ट देने की वृत्ति।

गाँधीजी हिंसा के विरोधी थे।
अपघात, अभिशस्ति, अवलेप, तोश, रेष, शार, हिंसा

An act of aggression (as one against a person who resists).

He may accomplish by craft in the long run what he cannot do by force and violence in the short one.
force, violence

Meaning : ஒரு நபர் அல்லது நபர்களின் மூலமாகவே ஒரு புகழ்பெற்ற நபரை கொலை செய்வதற்காக திடீரென ஆக்கரமிக்க செய்வது

Example : இந்திராகாந்தியின் பாதுகாவலரே அவரை கொலை செய்தார்

Synonyms : வதம்


Translation in other languages :

किसी व्यक्ति या व्यक्तियों द्वारा ही किसी प्रसिद्ध व्यक्ति की हत्या जो अचानक आक्रमण करके की जाए।

इंदिरा गाँधी की हत्या उनके सुरक्षाकर्मियों ने ही की थी।
कटा, कत्ल, क़त्ल, ख़ून, खून, मर्डर, वध, हत्या

Murder of a public figure by surprise attack.

assassination

Meaning : உயிரிழக்கச் செய்யும் அல்லது சாகடிக்கும் வன்முறைச் செயல்

Example : ரவியின் கொலை குற்றத்திற்கு தூக்கு தண்டனை கிடைத்தது.


Translation in other languages :

किसी मनुष्य, प्राणी आदि को जान-बूझकर किसी उद्देश्य से मार डालने की क्रिया।

किसी भी प्राणी की हत्या महापाप है।
अपघात, अवघात, आर, आलंभ, आलंभन, आलम्भ, आलम्भन, आहनन, उज्जासन, कत्ल, क़त्ल, क्राथ, ख़ून, खून, घात, जबह, निजुर, प्रमथन, प्रमाथ, प्रहण, मर्डर, मारण, मारन, वध, विघात, विशसन, शामनी, संग्रहण, संघात, सङ्ग्रहण, सङ्घात, हत्या, हनन

The act of terminating a life.

kill, killing, putting to death

Meaning : ஒருவரின் உயிரைப் போக்கும் அல்லது ஒருவரை சாகடிக்கும் வன்முறை செயல்

Example : காந்திஜி கொலைக்கு புறம்பானவர்


Translation in other languages :

वह प्रहार जो किसी दूसरे के आघात करने पर किया जाये।

गाँधीजी प्रत्याघात के विरुद्ध थे।
प्रतिघात, प्रतिप्रहार, प्रत्याघात

An attack by a defending force against an attacking enemy force in order to regain lost ground or cut off enemy advance units etc..

counterattack, countermove