Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கொப்புளம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கொப்புளம்   பெயர்ச்சொல்

Meaning : சூட்டினால் தோல் நோய் எழும் நீர்க்கட்டி

Example : கொப்புளத்தின் காரணத்தினால் மோகனின் உடல்கள் மீது கொப்புளம் காணப்பட்டது

Synonyms : கட்டி


Translation in other languages :

जलने आदि से चमड़े पर पड़ा हुआ जल-भरा उभार।

जलने के कारण मोहन के शरीर पर फफोले पड़ गये हैं।
आबला, छाला, जलस्फोट, झलका, दंदारू, पंछाला, पुटिका, फफोला, फलका, फुलका

(pathology) an elevation of the skin filled with serous fluid.

bleb, blister, bulla

Meaning : அதிக காயமாக இருக்கும் ஒரு வகை கொப்புளம்

Example : அவனுடைய பின்பகுதியில் கொப்புளம் வந்துவிட்டது

Synonyms : கட்டி, தொப்பரம், பரு, பருமுத்து, பிடகம்


Translation in other languages :

एक तरह का फोड़ा जो बहुत घातक होता है।

उसकी पीठ पर पिरकी निकल गई है।
पिरकी

A painful sore with a hard core filled with pus.

boil, furuncle

Meaning : சிறிய கொப்புளம்

Example : அவன் உடல் முழுவதும் கொப்புளம் காணப்பட்டது

Synonyms : கட்டி


Translation in other languages :

छोटा फोड़ा।

उसके सारे शरीर पर फुंसियाँ निकल आयी हैं।
पिड़क, पिड़का, फुंसी, फुड़िया, फोड़ी