Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கொதி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கொதி   வினைச்சொல்

Meaning : திரவங்கள் வெப்பத்தினால் சூடாகி ஆவியாகும் நிலைக்கு வருதல்

Example : அடுப்பில் தண்ணீர் கொதித்துக் கொண்டிருகிறது.


Translation in other languages :

आग पर चढ़े हुए तरल पदार्थ का फेन के साथ ऊपर उठना या क्वथनांक पर द्रव का वाष्प के रूप में बदलना।

चूल्हे पर पानी उबल रहा है।
उखलना, उबलना, खौलना

Come to the boiling point and change from a liquid to vapor.

Water boils at 100 degrees Celsius.
boil

Meaning : தளபுளவென்று கொதிப்பது

Example : நீர் கொதித்துக் கொண்டிருக்கிறது அதில் அரிசியைப் போடு


Translation in other languages :

खौलते पानी में सनसन शब्द होना।

पानी सनसना रहा है उसमें चावल डाल दो।
सनसनाना

Meaning : தளபுளவென சப்தம் கேட்கும் அளவில் நீர் இருக்கும் நிலை

Example : அடுப்பின் மீது வைத்த நீர் கொதித்துக் கொண்டிருகிறது


Translation in other languages :

खदबद या खदफद शब्द करते हुए उबलना।

चूल्हे पर रखा पानी खदबदा रहा है।
खदखदाना, खदफदाना, खदबदाना

Form, produce, or emit bubbles.

The soup was bubbling.
bubble