Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கொண்டைக்கடலை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கொண்டைக்கடலை   பெயர்ச்சொல்

Meaning : வறுத்து அல்லது அவித்துப் பயன்படுத்தும் உருண்டை வடிவத்தில் சிறு கூர்மையான முனையைக் கொண்டியிருக்கும் பழுப்பு நிறப் பருப்பு.

Example : கொண்டைக்கடலை சாப்பிடுவது உடலுக்கு நல்லது

Synonyms : கொண்டக்கடலை


Translation in other languages :

एक अन्न जो विशेषकर दाल के रूप में खाया जाता है।

चने का सत्तू बहुत ही स्वादिष्ट होता है।
अश्वजीवन, चणक, चनक, चना

Large white roundish Asiatic legume. Usually dried.

chickpea, garbanzo

Meaning : இதன் விதை பருப்பைப் போல காணப்படும் ஒரு சிறிய செடி

Example : விவசாயி வயலில் கொண்டைக்கடலைக்கு நீர் இறைத்துக் கொண்டிருக்கிறான்


Translation in other languages :

एक छोटा पौधा जिसके बीज दाल के रूप में उपयोग किए जाते हैं।

किसान खेत में चने की सिंचाई कर रहा है।
चणक, चनक, चना

Asiatic herb cultivated for its short pods with one or two edible seeds.

chickpea, chickpea plant, cicer arietinum, egyptian pea