Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கொண்டுவா from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கொண்டுவா   வினைச்சொல்

Meaning : ஒரு நிலைக்கு வரச்செய்தல்.

Example : என் தந்தை என்னை படிக்க வைத்து இது வரை கொண்டு வந்தார்


Translation in other languages :

किसी विषय में किसी के बराबर कर देना।

मेरे पिता ने मुझे पढ़ा-लिखाकर यहाँ तक पहुँचाया।
पहुँचाना, पहुंचाना

Cause to come into a particular state or condition.

Long hard years of on the job training had brought them to their competence.
Bring water to the boiling point.
bring

Meaning : முக்கியமான பயன்பாட்டிற்காக கவனத்தில் கொண்டுவருவது

Example : அவன் விலைவாசியிலிருந்து தப்பிப்பதற்காக ஒரு புதிய ஒழுங்குமுறையைக் கொண்டுவந்தான்


Translation in other languages :

ध्यान में लाना विशेषकर उपयोग करने के लिए।

उसने महँगाई से बचने के लिए एक नई तरकीब निकाली है।
निकालना

Meaning : தற்கால நிலையில் இடைவெளி இருப்பது அல்லது கீழிருந்து -மேலாக இருப்பது

Example : இந்த சம்பள வளர்ச்சி என்னுடைய வாழ்க்கை முறையில் எந்த ஒரு சீர்திருத்தமும் கொண்டு வரவில்லை

Synonyms : ஏற்படுத்து


Translation in other languages :

* वर्तमान अवस्था में अंतर लाना या नीचे-ऊपर करना।

यह वेतन वृद्धि मेरे जीवन स्तर में कोई सुधार नहीं लाएगी।
करना, लाना

Amount to.

This salary increase makes no difference to my standard of living.
make

Meaning : எடுத்து வருதல்

Example : அப்பா மாம்பழம் கொண்டு வந்தார்

Synonyms : எடுத்துவா


Translation in other languages :

लेकर आना।

पिताजी आम लाए।
आनना, लाना

Take something or somebody with oneself somewhere.

Bring me the box from the other room.
Take these letters to the boss.
This brings me to the main point.
bring, convey, take