Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கொட்டில் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கொட்டில்   பெயர்ச்சொல்

Meaning : நான்கு பக்கமும் சூழப்பட்ட ஒரு பெரிய மைதானம்

Example : பசு தொழுவத்தில் மேய்ந்து கொண்டிருக்கிறது

Synonyms : குடில், கொட்டகை, கொட்டாய், தொழுவம்


Translation in other languages :

चारों ओर से घिरा हुआ बड़ा मैदान।

गाय बाड़े में चर रही है।
खरक, बाड़ा

Meaning : கட்டிடம் அல்லது அறைக்கு முன்பக்க நிழலில் உருவாக்கப்பட்டு இருக்கும் கூரை

Example : கொட்டகைக்கு கீழே நின்றுகொண்டு நாங்கள் மழையை ஆனந்தமாக ரசித்துக் கொண்டிருந்தோம்

Synonyms : கொட்டகை, கொட்டாய், கொட்டாரம்


Translation in other languages :

मकान या कमरे के आगे की ओर छाया के लिए बनी हुई टीन आदि की छत।

सायबान के नीचे खड़े हो कर हम बरसात का आनंद ले रहे थे।
सायबान

Rough shelter whose roof has only one slope.

lean-to

Meaning : வளர்க்கும் கால்நடைகள் கட்டுமிடம்

Example : பசு தொழுவத்தில் உட்கார்ந்து மேய்ந்துக் கொண்டிருக்கிறது

Synonyms : குடில், கொட்டகை, கொட்டாய், தொழுவம்


Translation in other languages :

पालतू चौपायों के बाँधे जाने का स्थान।

पशु थान पर बैठकर जुगाली कर रहे हैं।
थान