Meaning : பூமியின் மேற்பரப்பில் மேல் நோக்கி, மிக அதிக உயரமாக அமைந்திருக்கும் உறுதியான பாறைகளின் தொகுதியின் மேலாக முடியும் இடம்.
Example :
சியாம் வெற்றிகரமாக மலையுச்சியை அடைந்து விட்டான்
Synonyms : சிகரம், மலைஉச்சி, மலைச்சிகரம், மலையுச்சி
Translation in other languages :