Meaning : பூமியின் மேற்பரப்பில் மேல் நோக்கி, மிக அதிக உயரமாக அமைந்திருக்கும் உறுதியான பாறைகளின் தொகுதியின் மேலாக முடியும் இடம்.
Example :
இமயமலை உச்சியில் நம்முடைய தேசிய கொடி பறக்கிறது
Synonyms : சிகரம், மலைஉச்சி, மலைசிகரம், மலையுச்சி
Translation in other languages :
पहाड़ की चोटी।
भारतीय पर्वतारोही ने हिमालय के सबसे ऊँचे पर्वत शिखर पर पहुँचकर तिरंगा लहराया।The summit of a mountain.
mountain peak