Meaning : மெல்லிய கூர்மையான குழலால் தோலைத் துளைத்து இரத்தத்தைக் குடிக்கும் சிறிய உயிரினம்.
Example :
கொசு கடித்தால் மோகனுக்கு மலேரியா வந்தது
Translation in other languages :
Two-winged insect whose female has a long proboscis to pierce the skin and suck the blood of humans and animals.
mosquito