Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : ஈட்டி போன்ற அலகும், நீண்ட கால்களும், வளைந்த கழுத்தும் உடைய வெள்ளை நிற பறவை.
Example : கொக்கு மீன்களை பிடிப்பதற்காக நதிகரையில் அமர்ந்திருக்கிறது
Translation in other languages :हिन्दी English
लम्बी गर्दन और लम्बे पैरों वाला एक पक्षी।
Any of various usually white herons having long plumes during breeding season.
Meaning : ஒரு வகை கொக்கு
Example : குளக்கரையில் பல கொக்குகள் தென்பட்டன.
Translation in other languages :हिन्दी
एक प्रकार का बकुला।
Install App