Meaning : இரும்பினாலான ஒரு சிறிய மெல்லிய நீளமான கருவியின் உதவியினால் கட்டிய மூட்டையிலிருந்து மாதிரிக்காக கோதுமை, அரிசி முதலியவற்றை எடுப்பது
Example :
வாடிக்கையாளர்களுக்கு காண்பிப்பதற்காக வியாபாரி சாக்கிலிருந்து கொக்கியின் மூலமாக அரிசி வெளியேற்றப்படுகிறது
Synonyms : குத்தூசி
Translation in other languages :
लोहे का एक छोटा, पतला, लम्बा उपकरण जिसकी सहायता से बन्द बोरे में से नमूने के तौर पर गेहूँ, चावल आदि निकालते हैं।
ग्राहकों को दिखाने के लिए दुकानदार बोरे से परखी द्वारा चावल निकाल रहा है।A device that requires skill for proper use.
instrumentMeaning : அம்பின் முன்னேயுள்ள கூர்மையான பகுதி
Example :
இந்த அம்பின் கொக்கி மிகவும் கூர்மையாக இருக்கிறது
Synonyms : ஆயுத நுனி
Translation in other languages :
Meaning : சிறு தகடு பொருத்தப்பட்ட தலைப்பாகத்தினுள் கூரான முனை உடைய பகுதி பொருந்தும் படி வளைக்கப்பட்ட கம்பி.
Example :
மகேஸ் குருதாவிற்கு பட்டன் இருக்கின்ற இடத்தில் ஊக்கு போடப்படுகிறது
Synonyms : ஊக்கு
Translation in other languages :
बकलस के रूप में वह पिन जिसका ऊपरी हिस्सा इस तरह का होता है कि पिन का अगला नुकीला भाग पिन लगानेवाले को न चुभे।
महेश ने कुर्ते में बटन की जगह पर सेफ़्टी पिन लगाई है।A pin in the form of a clasp. Has a guard so the point of the pin will not stick the user.
safety pin