Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கைவினைப்பொருட்கள் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கைவினைப்பொருட்கள்   பெயர்ச்சொல்

Meaning : படம்,நூல், பொருட்கள் போன்ற வடிவில் செய்யப்பட்ட ஒரு மாதிரி

Example : காந்தி மைதானத்தில் இந்திய கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது

Synonyms : கலைப்பொருட்கள்


Translation in other languages :

चित्र, ग्रंथ, वास्तु आदि के रूप में बनाई हुई वस्तु।

आजकल गाँधी मैदान में भारतीय कलाकृतियों की प्रदर्शनी चल रही है।
कला, कला कृति, कला-कृति, कलाकृति, रचित कृति, रचित-कृति, रचितकृति

Photographs or other visual representations in a printed publication.

The publisher was responsible for all the artwork in the book.
art, artwork, graphics, nontextual matter

Meaning : இயந்திரங்களின் உதவியில்லாமல் கைகளால் சிறு கருவிகள் கொண்டு செய்வது.

Example : கைவினைப்பொருட்கள் செய்யும் தொழில் பெரும்பாலும் கிராமங்களில் நடைபெறுகிறது


Translation in other languages :

हाथ से चीज़ें बनाकर तैयार करने की कला।

हस्तशिल्प का काम अधिकतर गाँवों में होता है।
कारीगरी, दस्तकारी, शिल्पकला, शिल्पकारी, हस्त शिल्प, हस्तकला, हस्तशिल्प

A craft that requires skillful hands.

handicraft