Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கைவினை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கைவினை   பெயர்ச்சொல்

Meaning : கலைப் பொருள், கைவினைப் பொருள் முதலியவற்றில் அழகும் நுணுக்கமும் வெளிப்படும் வகையில் திறமையாகச் செய்யப்படும் வேலை.

Example : சீலா அழகாக பூ வேலைப்பாடு செய்கிறாள்

Synonyms : வேலைப்பாடு


Translation in other languages :

कपड़े आदि पर सुई-डोरे से फूल या बेल-बूटे बनाने का काम।

शीला बहुत अच्छी कढ़ाई करती है।
कढ़ाई, कढ़ाव, कशीदा, कशीदाकारी, गुलकारी, फुलकारी, फूलकारी

Decorative needlework.

embroidery, fancywork

Meaning : கைகளாலும் உடலுழைப்பாலும் செய்யப்படும் பொருள்

Example : காதிபவனில் பல கைவினைப் பொருட்கள் விற்கப்படுகின்றன.

Synonyms : கைத்திறம்


Translation in other languages :

हाथ से बनाई हुई मानवकृति।

मेले में हमने कुछ हस्तशिल्प खरीदे।
दस्तकारी, हस्त शिल्प, हस्तशिल्प, हस्तशिल्प उत्पाद

A work produced by hand labor.

handcraft, handicraft, handiwork, handwork

Meaning : அலங்கரிப்பு அல்லது படைப்பு

Example : இயற்கையாக கைவினை பார்த்தவுடனே உருவாகிறது


Translation in other languages :

बनावट या रचना।

प्रकृति की कारीगरी देखते ही बनती है।
कारीगरी

கைவினை   பெயரடை

Meaning : ஒன்றினுடைய அமைப்பு கையினால் செய்யப்படுவது

Example : இங்கே உங்களுக்கு மிகவும் அதிகமான கைகளால் செய்யப்பட்ட பொருட்கள் கிடைக்கும்

Synonyms : கைகளால் உண்டாக்கப்பட்ட, கைகளால் உருவாக்கப்பட்ட, கைகளால் செய்யப்பட்ட


Translation in other languages :

जिसका निर्माण हाथ से किया गया हो।

यहाँ आप बहुत सारे हस्तनिर्मित सामान मिलेंगे।
हस्त-निर्मित, हस्तनिर्मित

Made by hand or a hand process.

Delicate handmade baby dresses.
hand-crafted, handmade