Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கையெழுத்து from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கையெழுத்து   பெயர்ச்சொல்

Meaning : ஏதாவது ஒரு செக்கில் கையெழுத்திலிடுவது அல்லது அதன் பின்னே வங்கி முத்திரையிடும் செயல்

Example : செக்கில் முக்கியத்துவம் என்னவென்றால் அதன் மீது கையெழுத்து போடுவது ஆகும்


Translation in other languages :

किसी चेक आदि पर हस्ताक्षर करने या उसके पीछे बैंक आदि की मुहर लगाने की क्रिया।

चेक का महत्व तभी है जब उस पर पृष्ठांकन किया गया हो।
पृष्ठांकन

The act of endorsing.

A star athlete can make a lot of money from endorsements.
endorsement, indorsement

Meaning : ஒருவர் தான் அறிந்த மொழியைக் கையால் எழுதும் விதம்.

Example : இந்தியாவில் பல இடங்களில் புத்த காலத்தின் கையெழுத்து காணப்படுகின்றது


Translation in other languages :

किसी के हाथ की लिखावट या लिपि।

उसका हस्तलेख बहुत सुंदर है।
हस्त-लिपि, हस्त-लेख, हस्तलिपि, हस्तलेख

The activity of writing by hand.

Handwriting can be slow and painful for one with arthritis.
handwriting

Meaning : ஒருவர் தன் அடையாளமாக ஒரே மாதிரி எழுதும் தன் பெயர்.

Example : ஆசிரியர் எனக்கு நல்லொழுக்கச் சான்றிதழில் கையொப்பம் இட்டார்

Synonyms : கையொப்பம்


Translation in other languages :

अपने हाथ से लिखा हुआ अपना नाम जो किसी लेख आदि को प्रमाणित करने या उसके उत्तरदायित्व की स्वीकृति का सूचक होता है।

मुझे प्रधानाचार्यजी से चरित्र-प्रमाणपत्र पर हस्ताक्षर करवाना है।
दसखत, दस्तखत, दस्तख़त, सही, साइन, हस्ताक्षर

Your name written in your own handwriting.

signature