Meaning : தனக்குச் சாதகமாகக் காரியத்தை முடித்துத் தருவதற்காக அதிகாரமோ செல்வாக்கோ உள்ளவருக்கு முறையற்ற வழியில் கொடுக்கும் பணம் அல்லது பொருள்
Example :
அவன் லஞ்சம் வாங்கும்போது பிடிக்கப்பட்டான்.
Synonyms : லஞ்சம்
Translation in other languages :
Meaning : ஒருவருக்கு ஏதாவது கொடுத்து அவரை தனக்கு சாதகமாக்கிக் கொடுக்கும் செயல்
Example :
இலஞ்சம் இல்லாமல் அரசாங்க அலுவலகங்களில் வேலை நடைபெறுவதில்லை
Synonyms : இலஞ்சம்
Translation in other languages :
किसी को कुछ देकर अपने अनुकूल करने की क्रिया।
बिना अनुतोषण के सरकारी दफ़्तरों में काम ही नहीं होता !।Meaning : தனக்குச் சாதகமாகக் காரியத்தை முடித்துத் தருவதற்காக அதிகாரமோ செல்வாக்கோ உள்ளவருக்கு முறையற்ற வழியில் கொடுக்கும் பணம் அல்லது பொருள் கையூட்டு
Example :
எந்த வேலையுமே இலஞ்சம் கொடுக்காமல் நடைபெறுவதில்லை
Synonyms : லஞ்சம்
Translation in other languages :
Act of fulfilling a desire or need or appetite.
The satisfaction of their demand for better services.