Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : கையில் மிகவும் முன்னே அணியப்படும் ஒரு நகை
Example : சீலா வளையலை ஒவ்வொரு முறையும் கழற்றி கழற்றி அணிந்துக் கொண்டிருக்கிறார்
Synonyms : அஸ்தகடகம், கேயூரம், கைவங்கி, கோற்றொடி, பரியகம், மகரவாய், முதாரி, வளையல்
Translation in other languages :हिन्दी
वह आभूषण जो हाथ में सबसे आगे पहना जाता है।
Meaning : ஒரு வகை ஆபரணம்
Example : வாகுவளையம் தோள்பட்டையில் அணியக்கூடியது
Synonyms : கங்கணம், கடகம், காப்பு, கேயுரம், தோள்வளை, பரியகம், மகரவாய், வங்கி, வாகுவளையம், வால்வளை
एक प्रकार का गहना।
Meaning : கையில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
Example : புது மணப்பெண் கையிலுள்ள கைஅங்கி அழகாக இருக்கிறது
Synonyms : கங்கணம், கடகம், காப்பு, கேயூரம், கைஅங்கி, கைவங்கி, பரியகம், மகரவாய், வாகுவளயம், வால்வளை
हथेली पर पहनने का एक गहना।
Install App