Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கைத்திறம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கைத்திறம்   பெயர்ச்சொல்

Meaning : கைகளாலும் உடலுழைப்பாலும் செய்யப்படும் பொருள்

Example : காதிபவனில் பல கைவினைப் பொருட்கள் விற்கப்படுகின்றன.

Synonyms : கைவினை


Translation in other languages :

हाथ से बनाई हुई मानवकृति।

मेले में हमने कुछ हस्तशिल्प खरीदे।
दस्तकारी, हस्त शिल्प, हस्तशिल्प, हस्तशिल्प उत्पाद

A work produced by hand labor.

handcraft, handicraft, handiwork, handwork

Meaning : ஒரு கூறிப்பிட்ட வேலையில் கைத்தேர்ந்த நிலை

Example : அவன் தேறல் வடிப்பதில் கைத்திறம் உடையவனாக இருந்தான்.


Translation in other languages :

वे लोग जो एक विशेष प्रकार का कौशलपूर्ण काम करते हैं।

इस शिल्प प्रदर्शनी में हर प्रकार के शिल्पीगणों ने भाग लिया।
दस्तकार वर्ग, शिल्पकार वर्ग, शिल्पकारगण, शिल्पी वर्ग, शिल्पीगण

People who perform a particular kind of skilled work.

He represented the craft of brewers.
As they say in the trade.
craft, trade