Meaning : சத்தம் ஏற்படுத்துவதற்காக உள்ளங்கைகளில் ஒன்றால் மற்றொன்றை அடிக்கும் செயல்
Example :
குழந்தைகள் கைத்தட்டிக் கொண்டிருந்தனர்
Synonyms : கைத்தட்டும் ஒலி
Translation in other languages :
A clap of the hands to indicate approval.
handclap