Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கைக்குட்டை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கைக்குட்டை   பெயர்ச்சொல்

Meaning : முகம், கை முதலியவற்றைத் துடைத்துக் கொள்ளப் பயன்படுத்தும் சதுர வடிவச் சிறு துணி.

Example : சாப்பிடும் பொழுது கைகுட்டையை கழுத்தில் கட்டிக் கொண்டால் துணிகள் அழுக்காகமல் இருக்கும்


Translation in other languages :

हाथ, मुँह पोछने का एक छोटा कपड़ा जो प्रायः खाने की मेज पर रखा जाता है।

खाते समय नैपकिन को गोद में रख लोगे तो कपड़े ख़राब नहीं होंगे।
नैपकिन

चेहरा आदि पोंछने के लिए कपड़े आदि का चौकोर टुकड़ा।

सीता ने अपने लिए एक बहुत ही सुंदर रूमाल खरीदा।
रुमाल, रूमाल

A square piece of cloth used for wiping the eyes or nose or as a costume accessory.

handkerchief, hankey, hankie, hanky

A small piece of table linen that is used to wipe the mouth and to cover the lap in order to protect clothing.

napkin, serviette, table napkin

Meaning : முகம், கை முதலியவற்றை துடைத்துக்கொள்ளப் பயன்படுத்தும் சதுர வடிவச் சிறு துணி.

Example : என்னுடைய கைக்குட்டையை யாரோ ஒருவர் திருடிவிட்டார்