Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கெட்டுப்போன from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கெட்டுப்போன   பெயரடை

Meaning : அழுகக்கூடிய

Example : அழுகுகிற பொருட்களை வீட்டில் சாப்பிடும் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது

Synonyms : அழுகக்கூடிய, அழுகுகிற, பதனழிந்த, வீணாகப்போன


Translation in other languages :

सड़ने वाला।

सड़नशील पदार्थों को घूर में डालकर खाद बनाया जाता है।
सड़नशील

Meaning : கெட்டுப்போய்க்கொண்டிருப்பது

Example : காவலாளி கெட்டுப்போன சூழ்நிலையை கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி செய்துக்கொண்டிருக்கின்றனர்

Synonyms : கெட்டழிந்த


Translation in other languages :

जो खराब हो रहा हो।

पुलिस बिगड़ती परिस्थिति को काबू में करने की कोशिश कर रही है।
खराब होता, बिगड़ता

Meaning : வீணாகிப்போன

Example : பழங்களிலுள்ள வீணாகிப்போன சாறில் சிலவகையான மது உருவாக்கப்படுகிறது

Synonyms : பதனழிந்துப்போன, வீணாகிப்போன


Translation in other languages :

किण्वन किया हुआ।

फलों के किण्वित रस से कई प्रकार की शराब बनती है।
किण्वित

Meaning : சீர்கேடு அல்லது பழுதான நிலையை அடைதல்

Example : அவன் ழழுதடைந்த இயந்திரத்தை சரிசெய்து கொண்டிருந்தான்

Synonyms : இயல்பற்ற, ஒழுங்கில்லாத, பழுதடைந்த


Translation in other languages :

जिसमें किसी प्रकार का विकार हो गया हो।

कारीगर बिगड़ी मशीन को सुधार रहा है।
अपभ्रंश भाषा का स्थान प्राकृत तथा आधुनिक भाषा के बीच में है।
अपभ्रंश, अपभ्रंशित, अबतर, अयातयाम, बिगड़ा, विकारग्रस्त, विकारयुक्त, विकारी, विकृत, विद्रूप

Harmed or injured or spoiled.

I won't buy damaged goods.
The storm left a wake of badly damaged buildings.
damaged

Meaning : நீண்ட நாட்கள் வரை இருந்த காரணத்தால் துர்நாற்றம் ஏற்படுவது

Example : பிச்சைக்காரி ஊசிப்போன உணவை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்

Synonyms : ஊசிப்போன, துர்நாற்றமெடுக்கும், பதனழிந்துபோன


Translation in other languages :

जो अधिक समय तक पड़ा रहने के कारण दुर्गंधयुक्त और कसैला हो गया हो।

भिखारी भकसा खाना खा रहा है।
बुसा हुआ, भकसा

Meaning : ஒன்று வீணாகிப்போன

Example : இது கெட்டுப்போன சாராயம் ஆகும்

Synonyms : வீணாப்போன, வீணாய்ப்போன


Translation in other languages :

जिसका ऊर्ध्वपातन किया गया हो।

यह ऊर्ध्वपातित शराब है।
ऊर्ध्व-पातित, ऊर्ध्वपातित

Passing or having passed from the solid to the gaseous state (or vice versa) without becoming liquid.

sublimated, sublimed