Meaning : கெட்ட நடத்தையுள்ள பெண்
Example :
கெட்ட நடத்தையுள்ளவளை நம்முடைய சமுதாயம் மதிப்பதில்லை
Synonyms : தீ நடத்தையுடையவள், தீய நடத்தையுடையவள்
Translation in other languages :
चरित्र से गिरी हुई औरत।
पतिताओं को हमारा समाज मान्यता नहीं देता।