Meaning : தீய செயல் புரிவது
Example :
கெட்ட நடத்தையுள்ள நபர் தன்னுடைய கெட்ட நடத்தையின் காரணமாக மக்களின் பார்வையில் இழிவானவராகிறார்
Synonyms : கெட்ட நடத்தையிருக்கக்கூடிய, கெட்ட நடத்தையுள்ள, தீய நடத்தையிருக்கக்கூடிய, தீய நடத்தையிருக்கும், தீய நடத்தையுள்ள
Translation in other languages :